அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னை மனுதாரராக இணைக்க வேண்டும் என அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனுவை ஏற்றுக்கொள்வது குறித்து வரும் அக்டோபர் 3ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்