
நாடாளுமன்ற குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் / கழக பொருளாளர் அண்ணன் திரு.T.R.பாலு B.sc. M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் வைத்த கோரிக்கை மற்றும் தொடர் முயர்சியின் காரணமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நின்ற போது, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திரு.தொல்.திருமாவளவன்.M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் உற்சாகாமாக வரவேற்று, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள், இந்நிகழ்வில், திருப்போருர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.S.பாலாஜி.M.L.A., 4வது மண்டல குழு தலைவர் அண்ணன் திரு.D.காமராஜ், 5வது மண்டல குழு தலைவர் அண்ணன் திரு.எஸ்.இந்திரன், ரயில்வே துறை அதிகாரிகள், மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கழக தோழர்கள் பங்கேற்றனர்.