திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியீடு.
டிசம்பர் 1 முதல் 20 வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் – திருப்பதி தேவஸ்தானம்.