சென்னை அடுத்த ஆவடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் மத்திய உளவுத்துறை ஊழியர் மனோஜ்குமார் பலியாகியுள்ளார். பருத்திப்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபோது கார் மோதி நிகழ்விடத்திலேயே மனோஜ்குமார் உயிரிழந்துள்ளார்.