காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் உத்தரவு;

வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பும் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க வேண்டும்

தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்