நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார்

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of Science and Technology)சார்பில் காட்டங்குளத்துரில் உள்ள எஸ்ஆர்எம் வளாகத்தில் ஆண்டுதோறும் ஆருஷ்(Aarush)என்கிற தேசிய அளவிலான அறிவுசார் கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.இதில் மாணவர்கள் தங்களுக்குள் புதைந்துள்ள திறமை, படைப்பாற்றல், கண்டுபிடிப்புகள், புதுமை திறன் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்திடும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்தாண்டிருக்கான ஆருஷ்-23 திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது, ஆருஷ்-23 நிகழ்வினை யொட்டிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை எஸ்ஆர்எம் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் வெளியிட மாணவர் அமைப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

தொழில்நுட்பத்தை முன்வைத்து நிலைத் தன்மை சார்ந்த கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல், அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமாக நிகழ்காலம் மற்றும் எதிகாலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற கருப்பொருளை மையமாக வைத்து, எஸ்ஆர்எம் முன்னாள் மாணவர்கள் விவகார துறை,பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை, கலை அறிவியல் துறை இணைந்து ஏற்பாடு செய்த இத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐ ஐ டி க்கள், பல்கலைக்கழங்கள், கல்லூரிகள்,எஸ்ஆர்எம் கல்விக் குழுமங்களின் மாணவர்கள் என சுமார் 90 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இதில் 100 விதமான தொழில்நுட்ப நிகழ்வுகள்,10 தொழில்நுட்ப கருத்தருங்குகள், பணிமனைகள்,6 கண்டிபிடிப்பு போட்டிகள் இடம்பெற்றன.

ஆருஷ் 23 தொடக்க விழா காட்டங்குளத்துரில் உள்ள எஸ்ஆர்எம் வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி முனைவர் விப்பார்த்தி அடிமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆருஷ் திருவிழாவை தொடங்கி வைக்க எஸ்ஆர்எம் முன்னாள் மாணவரும் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான் வருண் சக்ரவர்த்தி கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

டர்போ ட்ரிப்ட் என்ற நைட்ரஜன் கார் வடிவமைப்பு போட்டியில் மாணவர்கள் பல்வேறு விதமான் கார்களை வடிவமைத்து அதனை இயக்கி காண்பித்தனர், குவாட் கோப்டர் என்ற ட்ரோன்கள் உருவாக்கும் போட்டியில் மாணவர்கள் ட்ரோன்களை உருவாக்கி அதானி விண்ணில் பறக்கவிட்டு இயக்கி காட்டினார். உடல் நலத்தை பிரதிபலிக்க 1.5 கி. மீ தூர ஜோக்கத்தான் என்ற நடை பயண போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

கூகிள் மற்றும் யூடுப்பே நிறுவனங்கள் சார்பில் மெஷின் பற்றிய கற்றல் நிகழ்வு, பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் பயதான் நிகழ்வுகள் மாணவர்களின் அறிவு திறனை வெளிப்படுத்தின.வெப் மேம்பாடு,நிகழ்வுகள் மெய்நிகர் முறையில் மேற்கொள்ளுதல், திட கழிவு மேலாண்மை, ராணுவ துறையின் போர் விமானங்கள், டேங்க் மூலக் கூறுகள் உள்ளிட்டவைகளின் புதுமை மற்றும் உருவாக்கும் திட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

கலை நிகழ்வில் பிரபல காமெடி நடிகர் சாமி ரெய்னா பங்கேற்று காமெடி நிகழ்வுகள் மூலமாக மாணவர்களை மகிழ்வித்தார்.பிரபல ஆர்ட் டிசைன் வடிவமைப்பு கலைஞ்சர் அமித் பட்டேலின் மணல் மற்றும் ஒளி மூலமாக பவேறு ஆர்ட் டிசைன்கள் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றன.

ஆருஷ் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது, இதில் மைசூரில் அமைந்துள்ள மத்திய ப்ரோட்டின் வேதியியல் தொழில்நுட்ப துறை தலைமை விஞ்ஞானி கே. ராஜகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று எஸ்ஆர்எம் முன்னாள் மாணவர்கள் விவகார துறையின் பிரதிபலித்தல் என்ற ஆண்டு இதழை வெளியிட்டு, ஆருஷ் நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.

இதில் எஸ்ஆர்எம் முன்னாள் மாணவரும் கான்சிளோ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அலுவருமான பிரமோத் மாதவன், எஸ்ஆர்எம் மாணவர்கள் விவகார துறை இயக்குனர் எ. ரத்தினம்,மக்கள் தொடர்பு இயக்குனர் ஆர். நந்தகுமார்,உதவி இயக்குனர் ராதா ரவிந்தரன் மற்றும் ஆருஷ் மாணவர் குழு அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
mavibet giriş
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
Porno çocuk pornosu - sikiş sahte site
casibom
casibom giriş