எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக்.17-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை உறவினருக்கு வழங்கியதாக பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.