தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா

அதிமுக 1991ல் ஆட்சியை பிடித்தபோது ஜெயலலிதாவுடன் 31 பெண்கள் எம்எல்ஏக்களாகினர் – எடப்பாடி

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக தான் என்பது பெருமை

தற்போது இந்தியா முழுமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் – எடப்பாடி