சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி பேரவையில் பாராட்டினார்.
பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக கூறி திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.