
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை
சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை
30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை
சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை.
ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை, தரம் குறித்து ஆய்வு.