கடன் விகிதம் சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது தடவையாக வேகமான விகிதத்தில் அதிகரிப்பு
கடந்த நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு தற்போது 5.1 சதவீதமாக சரிந்துள்ளது
அதே போல், 2021-22ல் 3.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2022-23ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்பங்களின் கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்புகள் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது
கல்வி சார்ந்த பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 11 முதல் 12% வரை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.