பெரியார் விருது- கி.சத்தியசீலன்.
அண்ணா விருது – க.சுந்தரம்.
கலைஞர் விருது-ஐ.பெரியசாமி.
பாவேந்தர் விருது- மலிகா கதிரவன்.
பேராசிரியர் விருது – ந.இராமசாமி ஆகியோருக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.
திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:
தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன்
ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல
தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக
2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் பேச்சு
தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்
தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பறிக்கிறது,நீட் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துள்ளது
புதிய கல்வி கொள்கை மூலம், தமிழக கல்வி வளர்ச்சியை அழிக்க நினைக்கிறார்கள்
சிலிண்டர் விலையை உயர்த்தியது ஒன்றே பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை.
9 ஆண்டுகளாக விலையை உயர்த்திவிட்டு ரூ.200 மட்டும் குறைத்தால் மக்கள் நம்புவார்களா?- முதல்வர் ஸ்டாலின்