கைவினைஞர்கள், கலைஞர்களின் நம்பிக்கைக் கதிராக விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்மா திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.13,000 கோடி செலவிட உள்ளது.

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை அங்கீகரிப்பதும், ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கு நவீன கருவிகளை இயக்குதல், தொழில்நுட்ப பயற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்தில் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.

உபகரணங்கள் வாங்குவதற்காக விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.

பொருட்களை பிரிண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் செய்வதற்கு மத்திய அரசு உதவும்- டெல்லியில் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை.