விண்ணப்பதாரரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்படும்

ஏ.பி.சி.டி என கோட் செய்து, நேர்முக அறைக்குள் அனுமதி என புதிய நடைமுறை

நேர்காணலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு