முதலில் ஆடிய வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல்ஹசன் – 80, டவ்ஹித் ஹ்ரிடோய் – 54, நசும் அகமது – 44 ரன்கள் விளாசல்
இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் – 3, முகமது ஷமி – 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.