புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை பெட்டி, பெட்டியாக கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்ற அதிகாரிகள்
ஏற்கனவே, ராமச்சந்திரனின் வீடு, உறவினர் வீடு, நண்பர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது”