அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக கலால் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அரசு தரப்பில் பதில்.