சென்னை – நந்தனத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare Ltd இணைந்து நடத்திய மாதவிடாய் குப்பி (Menstrual Cup) குறித்த விழிப்புணர்வு – வழங்கல் துவக்க விழாவில் துர்கா ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, மாதவிடாய் குப்பிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.