செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி திமுக துணை செயலாளர் பொன் சதாசிவம்,மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர் ..