வடவள்ளி பகுதியில் உள்ள தக்ஷா பிராப்பர்டி அண்ட் டெவலப்பர் உரிமையாளர் மோகன் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.