நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு;
இதுவரை 789 பேர் பாதிப்பு, 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கண்காணிப்பில் உள்ள 157 சுகாதர பணியார்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்
குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு – வவ்வால் கணக்கெடும் பணி தீவிரம் ..