தாம்பரத்தில் வானத்தில் தோன்றிய மர்ம ஒளியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது
சென்னையில் இசிஆர் பகுதி வானத்தில் மர்மமான 4 பறக்கும் தட்டுகள் ஏற்கனவே வந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இதே போன்று தாம்பரம் பகுதியில் வானத்தில் 4 மர்ம ஒளி தோன்றியது பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.