டெங்கு சிகிச்சைக்கு 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

டெங்கு பாதிப்புக்கு என தனி வார்டு இல்லாததால் மக்கள் அச்சம்

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு கோரிக்கை