சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டு செல்லும் வண்டில் ,” இன்று (13-09-2023) மதியம் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் உட்கார்ந்து விளையாடும் காட்சி. அந்த பெண் ஊழியரை அந்த வண்டியில் அமர வைத்து ஊழியர்கள் தள்ளி செல்லும் காட்சி.

இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.