நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.31 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். கூடலூரில் உள்ள மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துள்ளது.