நிபா வைரஸ் பரவலை உறுதிப்படுத்தினார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது மாதிரிகள் பூனாவிற்கு அனுப்பப்பட்டது..