குரோம்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மேடை விழா நடத்த முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் ஜெயபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார், அந்த தகவல் அறிந்த தற்போது புதிய பகுதி நிர்வாகியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த ஏற்பாடுகளை தடுத்துள்ளனர்,
இதனால் இருதரப்பிலும் வாய் தகராறு ஏற்பட்டு, அதனை தொடந்து இரு கோஷ்டியாக நடு சாலையிலேயே மோதிக்கொண்டனர்,
இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் தடுத்து அவர்களை களைத்தனர்.
இதனால் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி தகறாரை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்..