அங்கு உணவு வாங்குபவர்கள் உணவு உண்டபின் தட்டு கடை இப்படி குப்பைகளாக வீசி செல்வது அங்கு இருக்கும் சூழலையே அசுத்தமாக மாற்றி விடுகிறது.

உணவு உண்ட பின் அந்த தட்டுகளை உரிய இடத்தில் சேர்ப்பது பற்றிய விழிப்புணர்வு அங்கு வருபவர்களிடையே ஏற்பட வேண்டும்.

-மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன்