மொராக்கோ பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,800-ஐ தாண்டியது

மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அச்சம்