மணிப்பூர் காங்கோபி மாவட்டத்தில் குக்கி இனத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை சூழல் உருவாகியுள்ளது.