உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த மாணவர்கள் …..
திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை
பள்ளிக் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்களா? எனவும் ஆய்வுபள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட எம்.பி. கனிமொழி.