விபத்தில் கிரேன் ஆபரேட்டர் பாரத் பரிதாபமாக உயிரிழப்பு ,பனமா நாட்டில் இருந்து வந்த கியானா கப்பலில் நிலக்கரி ஏற்றிய போது விபத்து

சோதனை செய்யாமல் நிலக்கரி ஏற்றுமதி செய்ததால் விபத்து என புகார் – போலீசார் விசாரணை.