திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது .வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் சுத்தம் செய்பட்டன.

பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது

வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விமரிசையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம்.