டெங்கு காய்ச்சல் பரவலையடுத்து குடியிருப்புகளில்| கொசு உற்பத்தியாகும் தூய்மையில்லாத சூழல் இருந்தால், உரிமையாளருக்கு 7100 முதல் 71 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!