
கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசை சௌந்தரராஜனுக்கு தார்மீக உரிமை இல்லை, அவர் தெலுங்கானாவிற்கும் புதுச்சேரிக்கும்தான் ஆளுநர், தமிழ்நாடு பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் இல்லை;
அவர் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் உள்ள கோயில்களில் இது போன்ற முன்னெடுப்புகள் நடைபெற்றுள்ளதா என்பதை முதலில் பார்த்துவிட்டு பேச வேண்டும் ,சேகர்பாபு, அறநிலையத்துறை அமைச்சர்.