சென்னை நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கிறார்.