சுமார் 50 மீ. தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம்

காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் தகவல்