பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.