சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு துறை மேல்முறையீடு.

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு.

ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது ரூபாய் 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக வழக்கு.