நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார்
சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை
6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்தார்