ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல்144 தடை உத்தரவு அமல்;

இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் அக். 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்;

இதனால் வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரத்தில் நுழைய தடை

  • மாவட்ட ஆட்சியர்