சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

“பிள்ளைகள் முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது;

அவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை”*

உணவு, உறைவிடம் மட்டுமே இயல்பான வாழ்க்கைக்கு போதுமானது அல்ல; அன்புடனும் அக்கறையுடன் கண்ணியமாக நடத்த வேண்டும்”