பாசிச பாஜக அரசு சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதை திரித்து அரசியல் செய்கிறது.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் – உதயநிதி ஸ்டாலின் உறுதி
சாமியார் மீது வழக்கு, உருவ பொம்மை எரிப்பு என கழகத்தினர் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – உதயநிதி