தாம்பரம் மாநகராட்சி சார்பில் 38வது வார்டு மாணிக்கம் நகரில் புதியதாக எல்ஈடி மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரைவீரன் பார்வையிட்டபோது எடுத்தபடம். அருகில் மதுரைவீரன்.