கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி காவல்துறை.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அக்.13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.