விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள், வருகிற 9ம்தேதி ஆலோசனை
சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனை
மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு
ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
சமீபத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை