புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் திரு இல. நிர்மல்ராஜ் IAS அவர்களை
இன்று(07.09.2023) மாலை 6.00 மணியளவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் தோழர் கு.பால்பாண்டியன், சுரங்கத் துறை பணியாளர் சங்கத்தின் தலைவர் சா. ஜான்சன் சத்தியராஜ் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முகமலர்ச்சியுடன் எங்கள் கோரிக்கைகளை ஏற்று உரிய உத்தரவு வழங்குவதாக உறுதி கூறினார்.