ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் குழுவை அமைத்தது மத்திய அரசு.
ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று முதலாவது ஆலோசனை கூட்டம்.