தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்.சி.பி. கட்சியினர் ஒருவரையொருவர் கற்களை வீசு தாக்கி கொண்டதால் பரபரப்பு.

தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் – போலீசார் விசாரணை.