விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்,

ஆசிரியர்களுக்கு சால்வை போட்டு மரியாதை செய்த நிலையில் அவர்கள் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள்,

இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்…